ALL VETERANS ARE REQUESTED TO SEE THE WEB SITE & GIVE YOUR VALUABLE COMMENTS/SUGGESTIONS

Scholarship Notice

, by indianmilitaryveterans

ஸ்காலர்ஷிப்  அறிவிப்பு
சிப்பாய் முதல் ஹவில்தார் பதவி வரை இருந்தவர்களுக்கும், அவர்தம் விதவையின் குழந்தைகள் இருவருக்கும் முதல் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை கல்வி உதவி தொகை ரூ.1000 (ஸ்காலர்ஷிப்) பெற கேந்திரிய சைனிக் போர்டு இக்கு அனுப்ப இதுதான் சமயம்.  அனைவரும் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பள்ளியில் மதிப்பெண் சான்றிதள் பெற்று www.ksb.gov.in என்ற இணைய தளம் மூலம் அனுப்பவேண்டும். உதவி தேவை படுவோர் Exservicemen welfare association, Kadayanallur தொடர்பு கொள்ளவும்.  மதிப்பெண் ஏதும் கிடையாது.  முந்தய வகுப்பில் தேர்ச்சி பெற்றிந்தால் பொதும்.  சான்றிதள் இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும்.  இந்த செய்தியை அனைவரும் பகிர்ந்து பயன் பெறவும்.         


Scholarship Notice

This is the time to send to the Kendriya Sainik Board for the scholarship of Rs.1000 (scholarship) for the first Standard to last-year college students from the Sepoy  to Havildar ESM and their widow's children. Everyone must send the application. The candidate should get a certificate from the web site www.ksb.gov.in.

Please contact Exservicemen welfare association,Kadayanallur. There is no score value. Preliminary Class Pass is enough. Please use it. Share this message with everyone.
        

0 comments:

Post a Comment

Former soldiers (ESM) who have not been pensioned for age 65, and his widows at Rs 4,000 per month

, by indianmilitaryveterans

65 வயதிற்கு பெறப்பட்ட, பென்சன் இல்லாத முன்னாள் படை வீரர்களுக்கும், அவர் தம் விதவைகளுக்கு ம்  மாதம் ரூ.4000 பென்சன் பெற கேந்திரிய சைனிக் போர்ட்டு இணைய தளத்தின் மூலம் (www.ksb.gov.in) விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இந்த பென்சனுக்கு "PENURY GRANT" என்று பெயர்.  இந்த செய்தியை பாதிக்க பட்டவர்களுக்கு தெரிவிக்கவும் மேலும் உதவி தேவை படுவோர் Exservicemen welfare association, Kadayanallur தொடர்பு கொள்ளவும்  MOBILE:9842766239.  நம்பிக்கையுடன் விண்ணப்பம் அனுப்பினால் கண்டிப்பாக பென்சன் கிடைக்கும்.  இந்த செய்தியை பென்சன் இல்லாத ஏழை படை வீரர் விதவைகளுக்கும் தெரிவிக்கவும்.



The applicant should have to send an application through the Kendriya Sainik Board website (www.ksb.gov.in) to get a pension of Rs 4000. This pennon is named "PENURY GRANT". For more information, please contact the Exservicemen welfare association, Kadayanallur contact MOBILE: 9865811526. If you send the application with confidence, you will get a Pension. Tell the widow of the poor soldier who does not have a pension.

0 comments:

Post a Comment

CSD PRICE LIST

  • CSD-Price-List-for-Volkswagen-Cars---Post-GST-Rates