Jul 20, 2013

பட்டதாரிகளுக்கு இந்திய உளவுப் பிரிவில் அதிகாரி பணி

By Venkatesan Sr
First Published : 19 July 2013 12:00 PM IST
புகைப்படங்கள்


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறை பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜன்ஸ் பீரோவில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் சென்டிரல் இன்டலிஜன்ஸ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டென்ட் சென்டிரல் இன்டலிஜன்ஸ் அதிகாரி, கிரேடு- 2/ எக்சிகியூட்டிவ்

மொத்த காலியிடங்கள்: 750

வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.9300 - 34800 + கிரேடு சம்பளம் ரூ.4200 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு பெற்றிருந்தால் விருப்பத் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தலாம். இன்டர்நெட் பேங்கிங் வசதி மூலம் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு மையங்கள், தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2013

No comments:

Post a Comment

Indian Military Veterans Viewers, ..

Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.

Note:

1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.

- INDIAN MILITARY VETERANS- ADMIN