இந்தியக் குடிமகன்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட் (கடப்பிதழ்) மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம். - Indian Military Veterans




Capt KS Ramaswamy
Editor
Indin Military Veterans


Featured Post

RTI: File Guide for the Indian Army

Indian Military Veterans RTI: File Guide for the Indian Army  What is RTI? What is the full format of RTI?    RTI stands for Right to Inf...

Sep 15, 2015

இந்தியக் குடிமகன்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட் (கடப்பிதழ்) மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.

இந்தியக் குடிமகன்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட் (கடப்பிதழ்) மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம். அதேவேளையில், 29 நாடுகளுக்கு ‘விசா ஆன் அரைவல் – Visa on arrival’ என்ற வருகையின் போது விசா சேவையைப் பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி (Passport Index official website) அமெரிக்கா அல்லது பிரிட்டிஷ் கடப்பிதழ் வைத்திருக்கும் ஒருவர், 147 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம். அந்த வகையில், இந்திய கடப்பிதழ் வைத்திருக்கும் ஒருவர் 58 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யும் சலுகை உள்ளது. அந்த 58 நாடுகளின் பட்டியல் இதோ: Bhutan Hong Kong South Korea (Jeju) Macau Nepal Antarctica Seychelles FYRO Macedonia Svalbard Dominica Grenada Haiti Jamaica Montserrat St. Kitts & Nevis St. Vincent & Grenadines Trinidad & Tobago Turks & Caicos Islands British Virgin Islands El Salvador Ecuador Cook Islands Fiji Micronesia Niue Samoa Vanuatu Cambodia Indonesia Laos Thailand Timor Leste Iraq (Basra) Jordan Comoros Is. Maldives Mauritius Cape Verde Djibouti Ethiopia Gambia Guinea-Bissau Kenya Madagascar Mozambique Sao Tome & Principe Tanzania Togo Uganda Georgia Tajikistan St. Lucia Nicaragua Bolivia Guyana Nauru Palau Tuvalu வருகையின் போது விசா (Visa On Arrival) Bolivia Burundi Cambodia Cape Verde Comoros Djibouti Ethiopia Guinea-Bissau Guyana Indonesia Jordan Kenya Laos Madagascar Maldives Nauru Palau Saint Lucia Samoa Seychelles Somalia Tanzania Thailand Timor-Leste Togo Tuvalu Uganda Somaliland Niue மேற்கண்ட ‘விசா ஆன் அரைவலில்’ பட்டியல் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவல் – International Business Times

No comments:

Post a Comment

Indian Military Veterans Viewers, ..

Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.

Note:

1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.

- INDIAN MILITARY VETERANS- ADMIN

LATEST NEWS

Post Top Ad