Jun 17, 2018

Former soldiers (ESM) who have not been pensioned for age 65, and his widows at Rs 4,000 per month

65 வயதிற்கு பெறப்பட்ட, பென்சன் இல்லாத முன்னாள் படை வீரர்களுக்கும், அவர் தம் விதவைகளுக்கு ம்  மாதம் ரூ.4000 பென்சன் பெற கேந்திரிய சைனிக் போர்ட்டு இணைய தளத்தின் மூலம் (www.ksb.gov.in) விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இந்த பென்சனுக்கு "PENURY GRANT" என்று பெயர்.  இந்த செய்தியை பாதிக்க பட்டவர்களுக்கு தெரிவிக்கவும் மேலும் உதவி தேவை படுவோர் Exservicemen welfare association, Kadayanallur தொடர்பு கொள்ளவும்  MOBILE:9842766239.  நம்பிக்கையுடன் விண்ணப்பம் அனுப்பினால் கண்டிப்பாக பென்சன் கிடைக்கும்.  இந்த செய்தியை பென்சன் இல்லாத ஏழை படை வீரர் விதவைகளுக்கும் தெரிவிக்கவும்.



The applicant should have to send an application through the Kendriya Sainik Board website (www.ksb.gov.in) to get a pension of Rs 4000. This pennon is named "PENURY GRANT". For more information, please contact the Exservicemen welfare association, Kadayanallur contact MOBILE: 9865811526. If you send the application with confidence, you will get a Pension. Tell the widow of the poor soldier who does not have a pension.

No comments:

Post a Comment

Indian Military Veterans Viewers, ..

Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.

Note:

1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.

- INDIAN MILITARY VETERANS- ADMIN