ஸ்காலர்ஷிப் அறிவிப்பு
சிப்பாய் முதல் ஹவில்தார் பதவி வரை இருந்தவர்களுக்கும், அவர்தம் விதவையின் குழந்தைகள் இருவருக்கும் முதல் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை கல்வி உதவி தொகை ரூ.1000 (ஸ்காலர்ஷிப்) பெற கேந்திரிய சைனிக் போர்டு இக்கு அனுப்ப இதுதான் சமயம். அனைவரும் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பள்ளியில் மதிப்பெண் சான்றிதள் பெற்று www.ksb.gov.in என்ற இணைய தளம் மூலம் அனுப்பவேண்டும். உதவி தேவை படுவோர் Exservicemen welfare association, Kadayanallur தொடர்பு கொள்ளவும். மதிப்பெண் ஏதும் கிடையாது. முந்தய வகுப்பில் தேர்ச்சி பெற்றிந்தால் பொதும். சான்றிதள் இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும். இந்த செய்தியை அனைவரும் பகிர்ந்து பயன் பெறவும்.

Scholarship Notice
This is the time to send to the Kendriya
Sainik Board for the scholarship of Rs.1000 (scholarship) for the first Standard to last-year college students from the Sepoy to Havildar ESM and their widow's children.
Everyone must send the application. The candidate should get a certificate from
the web site www.ksb.gov.in.
Please contact Exservicemen welfare association,Kadayanallur. There is no score value. Preliminary Class Pass is enough. Please use it. Share this message with everyone.
No comments:
Post a Comment
Indian Military Veterans Viewers, ..
Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.
Note:
1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.
- INDIAN MILITARY VETERANS- ADMIN