மின் கட்டண உயர்வு அறிவிப்பு
மாற்றம் செய்த நேரம்:3/30/2012 7:43:55 PM
சென்னை: மின்கட்டண உயர்வை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 37% மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ந் தேதி அமல் படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின் கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
புதிய கட்டண உயர்வு விவரம் :
*100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 1 யூனிட்டுக்கு ரூ. 1.10 கட்டண உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
*100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்க 1 யூனிட்டுக்கு ரூ.25 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
*தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு ரூ.4-லிருந்து. ரூ.5.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
*100-200 யூனிட் ஒன்றிற்கு ரூ.1.80 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
*வேளாண் சார்ந்த பணிகளுக்கு தனித்தனியே மின் கட்டணம்.
*200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அரசு மானியம் கிடையாது.
*200 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 மின் கட்டணம் வசூல் செய்யப்படும்.
*500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 1 யூனிட்டுக்கு ரூ.5.75 மின் கட்டணம் வசூல் செய்யப்படும்.
*மாதாந்திர குறைந்தபட்ச மின் கட்டணம் அனைவருக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக,
*150 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.220 ஆக மின் கட்டணம் இருக்கும்.
*200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.620 ஆக மின் கட்டணம் இருக்கும்.
*300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.980 ஆக மின் கட்டணம் இருக்கும்.
*500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.1,680 ஆக மின் கட்டணம் இருக்கும்.

No comments:
Post a Comment
Indian Military Veterans Viewers, ..
Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.
Note:
1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.
- INDIAN MILITARY VETERANS- ADMIN