நாடு முழுவதும் நடந்த வருமான ரெய்டு: கள்ளப்பணம் 18 ஆயிரத்து 750 கோடி பறிமுதல் - Indian Military Veterans



-----------------------------------------------








Veterans Welfare Latest News & 
Updates on various issues 
related to


Tri Services Pension – SPARSH -OROP

  ECHS - CSD 


Pay Fixation and Service/Pension Rules
as per orders & Instructions of Govt of India.


Purpose of this website


             Pensioners of the Armed Forces  are different from  pensioners of  other departments of the Government of India. Some rules and regulations apply to public services. In order to sensitize them about the various rules, regulations, government programs related to ex-servicemen and the various social assistance programs for families of ex-servicemen, we refer to the government instructions on this subject. , published information on related topics. Here, we will discuss SPARSH, CSD, ECHS, OROPfamily pension, disability pension, Service pension, re-employment with life certificate and other welfare activities  to increase the awareness of beneficiaries. 

Regards,
KS RAMASWAMY 
Editor

Dec 25, 2011

நாடு முழுவதும் நடந்த வருமான ரெய்டு: கள்ளப்பணம் 18 ஆயிரத்து 750 கோடி பறிமுதல்

புதுடில்லி: வருமான வரித்துறை
அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத
18 ஆயிரத்து 750 கோடி ரூபாயை கண்டுபிடித்துள்ளதாக நேரடி வரிகளுக்கான மத்திய குழு தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் போது அதிகாரிகள், தொழிலதிபர்களுக்கு எந்த வித துன்புறுத்தலையும் கொடுக்கவில்லை என அதிகாரிகள் கூறினர். வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைக்கப்பெறும் ரகசிய தகவல்களை நன்கு ஆய்வு செய்த பின்னர் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்வதாகவும் நேரடி வரிகளுக்கான மத்திய குழு தெரிவித்துள்ளது. சோதனையின் போது அதிகாரிகள் தங்களைதுன்புறுத்தியதாக தொழிலதிபர்கள் அரசிடம் புகார் செய்ததாக மீடியாவில் வெளியான தகவலையும் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.கடந்த 2010-11 நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 2,190 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 2,548 வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 3,887 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2ஆண்டுகளில் மட்டும் 18 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.சோதனைகள் அனைத்தும் புகார்களின் அடிப்படையிலும் நேர்மையான முறையில் நடத்தப்பட்டது. யாருடைய தலையீடும், உள்நோக்கமும் கிடையாது என்றனர் அதிகாரிகள்.
dinamalar

2 comments:

  1. The Indian Military Veterans blog is a great place to learn various aspects of the Indian Army and I hope that the author will post more articles on this topic in future Yes, as the admin of Zid News Blog I want to know more about our military

    Thanks for this blog

    ReplyDelete
  2. Another focus that needs special attention is to provide post-retirement recruitment opportunities to military veterans. At kaise online blog we have tried to give information about government sector jobs to these warriors so that they can easily settle in civilian lifecycle.

    ReplyDelete

Indian Military Veterans Viewers, ..

Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.

Note:

1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.

- INDIAN MILITARY VETERANS- ADMIN

Sponsor

LATEST NEWS

Post Top Ad