OROP (DRAFT GOVERNMENT LETTER) - Indian Military Veterans



-----------------------------------------------








Veterans Welfare Latest News & 
Updates on various issues 
related to


Tri Services Pension – SPARSH -OROP

  ECHS - CSD 


Pay Fixation and Service/Pension Rules
as per orders & Instructions of Govt of India.


Purpose of this website


             Pensioners of the Armed Forces  are different from  pensioners of  other departments of the Government of India. Some rules and regulations apply to public services. In order to sensitize them about the various rules, regulations, government programs related to ex-servicemen and the various social assistance programs for families of ex-servicemen, we refer to the government instructions on this subject. , published information on related topics. Here, we will discuss SPARSH, CSD, ECHS, OROPfamily pension, disability pension, Service pension, re-employment with life certificate and other welfare activities  to increase the awareness of beneficiaries. 

Regards,
KS RAMASWAMY 
Editor

Aug 23, 2014

OROP (DRAFT GOVERNMENT LETTER)

Indian Military Veterans

OROP யை செயல்படுத்த உருவாக்கிய அரசின் வரைவு கடிதம் (DRAFT GOVERNMENT LETTER)


OROP யை செயல்படுத்த உருவாக்கிய அரசின் வரைவு கடிதம்

(DRAFT GOVERNMENT LETTER)

முன்னாள் இராணுவத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையான OROP யை அமுல் படுத்த அரசு தேர்தல் நேரங்களில் முனைப்புடன் செயல்பட்டது.  இராணுவ பென்சனர்களின் கோரிக்கைகள் பல முறை பரிசீலிக்கப்பட்டு ஓரளவு சரி செய்து வந்தது அரசு.

தற்போது இறுதியாக இந்த OROP  கோரிக்கையை அமுல்படுத்த முன் வந்துள்ளது.  மாண்புமிகு முன்னாள் நிதி அமைச்சர் 17..2.2014 அன்று தனது பட்ஜெட் உரையில் இதை தெளிவாக கூறினார்.  அதன்பின் மாண்புமிகுமுன்னாள் பாதுகாப்பு அமைச்சர் 26.2.2014 அன்று ஒரு முக்கிய கூட்டத்தை கூட்டி இந்த OROP யை கொள்கை அளவில் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறி இதை செயல் படுத்தும்படி சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கூறினார். தேர்தலும் வந்தது.  எல்லாம் திசை மாறுகிறது இன்று.  அரசு ஒப்புக்கொண்ட கொள்கை படி OROP என்பது :-

“ஒரே பதவி, ஒரே பணிகாலத்துடன் ஒய்வு பெற்ற ராணுவ பென்சனர்களுக்கு அவர்கள் எந்த தேதியில் ஒய்வு பெற்றாலும் அனைவருக்கும் ஒரே பென்சன் வழங்கப்படும்.  வரும் காலங்களில் இந்த பென்சன் அதிகருக்கும் போது இதன் பயன் பழைய பென்சனர்களுக்கும் வழங்கப்படும்" என்பதுதான் இந்த கொள்கையின் சாராம்சம்.  இதன்படி :-

1.       ஒய்வு பெறும்போது இருந்த அதே பதவி தற்போது பணியில் உள்ளவர் பதவிக்கு சமமாகும்.
2.       அதே பணி காலம்  தகுதி கணக்கிடப்படும்.
3.       ஒய்வு பெரும் தேதி எதுவாகவும் இருக்கலாம்.
4.       வருங்காலத்தில் அதிகரிக்கும் பென்சன் பழைய பென்சனர்களுக்கும் வழங்கப்படும்.
5.       தற்போதைய பென்சனர் என்பவர் 1.7.2013 க்கு பின்னரும் 31.3.2014  க்கு முன்னதாகவும்  ஒய்வு பெற்றவர்கள் ஆவர். இந்த தேதிக்கு முன்னதாக ஒய்வு பெற்றவர்கள் பழைய பென்சனர் என கருதபடுவர்.
தற்போதைய பென்சனருக்கு வழங்கப்படும் பென்சன் பழைய பென்சனருக்கும் வழங்கப்படும்.



OROP யை அமுல்படுத்த சில புதிய விதிமுறைகள்.

1.       முழு பென்சன் பெற 33 ஆண்டுகள் பணிக்காலம் தேவை என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது.
2.       பென்சன் கணக்கிட முழுமையான பணிக்கால வருடம் மட்டும் எடுத்து கொள்ளப்படும்.  பென்சன் பெறுவதற்கான குறைந்த பட்ச பணிகாலத்தில் எந்த மாற்றமும் இல்லை.
3.       முப்படை  படை பிரிவிலும் உயர்ந்த ஊதியம் கொண்ட குருப்பை கணக்கிலெடுத்து 1.1.2006 க்கு முன்னதாக ஒய்வு பெற்றவர்களுக்கு அவர்கள் பதவியின் கூடுதாலான ஊதியத்தை கணக்கிலெடுத்து பென்சன் நிர்ணயிக்கப்படும்.
4.       பணியில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் 3%
ஊதியம் அதிகரித்து வழங்கபடுவதுபோல் பென்சனர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.
5.       1.4.2014 முதல் OROP முறையில் பென்சன் வழங்கப்படும்.
6.      1.7.2014  முதல் ஒவ்வொரு ஜூலை மாதத்தில் இன்கிரிமென்ட் வழங்கப்படும்.
7.       முழுமையான பென்சன் பெறுவதற்கு 33 ஆண்டுகள் சர்வீஸ் தேவையில்லை.
8.       ஆனரரி நாயப் சுபெதார்களுக்கு ரெகுலர் நாயப் சுபேதார் பென்சன் வழங்கப்படும்.
9.       OROP யை அமுல் படுத்துவதின் மூலம் தற்போதைய பென்சனர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் பழைய பென்சனர்களுக்கும் வழங்கப்படும். வரும் காலத்தில் சம்பளத்திலும் பதவி உயர்விலும் வரும் மாற்றங்கள் மூலம் பென்சன் அதிகமாகும் போது அதன் பயன்கள்  பழைய பென்சனர்களுக்கும் அதே தேதி முதல் வழங்கப்படும்.
10.   மேற்கண்ட இந்த வரைவு கடிதத்தின் படி தயாரிக்கப்பட்ட பென்சன் பட்டியல்  விமான படையில் கூடுதல் ஊதியம் பெரும் குருப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.  இதேபோல் தரைப்படை சம்பள பட்டியலை CGDA  கேட்டுள்ளது. இறுதியாக எந்த பட்டியல் முடிவாகும் என்று தெரியவில்லை.
11.   65 வயதுக்கு முன்னதாக இறந்தவர் மனைவிக்கு இந்த பட்டியல் படியான கூடுதல் பென்சன் கிடைக்கும். (Enhanced rate of ordinary family pension)
12.   விசேஷ குடும்ப பென்சன் இந்த பட்டியல் தொகையில்120%கிடைக்கும்.

13.   போர்கால குடும்ப பென்சன் இந்த பட்டியல் தொகையில் 200%வழங்கப்படும்..


மேற்கண்ட நிபந்தனைகளுடன் கீழ்க்கண்ட பட்டியல் அமுல் படுத்தபட்டால் நமது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும். ஆனால் நமது அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் செயல்படுத்தும் நிலை இருப்பதால் தாமதம் ஆகிறது.  அமைச்சர்கள் முழு மனதுடன் செயல்பட்டால்தான் OROP கிடைக்கும்.
 

Ors/JCOs/Hony Ranks
Revised Pension with effect from 01 Apr 14: JCOs/ORs
QS
Ranks
Sepoy
Naik
Havildar
Nb Sub
Sub
Sub Maj
H Lt
H Capt
15
8365
8760
9390
11635
12355
12800
16
8365
8760
9390
11635
12355
12800
17
8365
8840
9685
11635
12355
12800
18
8810
8845
9685
11635
12355
12800
19
8815
9015
9685
11635
12420
12885
20
9350
9550
9750
11635
12775
12885
21
9410
9610
9810
11635
12935
13705
22
9410
9610
9810
11635
13445
13935
23
X
9730
9930
11635
13450
14165
24
9730
9930
11635
13885
14405
25
X
9930
11635
13885
14405
26
9930
11635
14575
15075
14440
27
X
11735
14575
15075
14440
28
11735
14575
15310
16160
17905
29
11865
15015
15545
16160
17905
30
12030
15015
15790
16160
17905
31
12195
15015
16020
16160
17905
32
12360
15015
16020
16160
17905
33
12685
15015
16020
16160
17905
34
12845
15015
16020
16160
17905
35
12845
15015
16020
16160
17905
36
12845
15015
16020
16160
17905
37
12845
15015
16020
17130
17905
38
12845
15015
16020
17130
17905
39
12845
15015
16020
17130
17905
40
12845
15015
16020
17130
17905
Rank
Sepoy
Naik
Havildar
Nb Sub
Sub
Sub Maj
Hony Lt
Hony Capt
Ord Family Pension
5646
5838
5958
7707
9009
9612
10278
10743
100% Disability
5646
5838
5958
7707
9009
9612
10278
10743
Note: -
1.         Table has been made using real data available and best across three Services.
2.         Stepping up has been done in cases where the pension for greater length of service in a rank is lower than the lesser length of service in the same rank.
3.         Stepping up has also been done in cases where the pension in senior rank is lower than a junior rank for the same length of service.
4.         In cases where real data is not available, the date of next rank for same length of service has been used reducing the pension by half the difference in Grade Pays.
5.         The Enhanced Ordinary Family Pension will be equivalent of the re-fixed retiring pension. Special Family Pension will be 120% of the re-fixed retiring pension and Liberalised Family Pension will be 200% of the re-fixed retiring pension. 
6.         For lower disability less than 100%, the above figures will be reduced as applicable. 
Source : http://ungalvalikatti.blogspot.in/

No comments:

Post a Comment

Indian Military Veterans Viewers, ..

Each of you is part of the Indian Military Veterans message.
We kindly request you to make healthy use of this section which welcomes the freedom of expression of the readers.

Note:

1. The comments posted here are the readers' own comments. Veterans news is not responsible for this in any way.
2. The Academic Committee has the full right to reject, reduce or censor opinion.
3. Personal attacks, rude words, comments that are not relevant to the work will be removed
4. We kindly ask you to post a comment using their name and the correct email address.

- INDIAN MILITARY VETERANS- ADMIN

Sponsor

LATEST NEWS

Post Top Ad